முகப்பு



அனைத்து தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கும் !!!


சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு பெற்று, சென்ற இடங்களில் உள்ளவர்களையும் வாழ வைத்து, அன்றும், இன்றும் உலகை செழிப்புற செய்து கொண்டு இருக்கும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்!

திருத்தலங்கள் என்றாலே தமிழகமும் தமிழர்களின் கட்டிடக்கலையும் தான் கண்முன் வரும். தமிழ் மன்னர்கள் கோயில்கள் கட்டுவதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றனர்.தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இதற்கு உதாரணங்கள். அப்படிப்பட்ட புகழ் வாய்ந்த திருத்தலங்கள் அதன் வரலாறு, மஹிமை மற்றும் வழித்தடங்கள் பற்றிய ஒரு சிறு தேடுதலில் கிடைத்ததே இந்த வலைப்பக்கங்கள்.

இந்த வலைப்பக்கங்களை மேலும் மெருகூட்ட உங்களின் மேலான ஆதரவு வரவேற்கப்படுகிறது.

                தமிழால் இணைவோம் !!! தமிழால் வாழ்வோம் !!!

No comments:

Post a Comment